Views:
அதிரை மெய்சா எழுதும் சமூக
விழிப்புணர்வைத் தூண்டும் ஆக்கங்கள் /கவிதைகள்
இறைவன் நாடினால் ! திங்கள் தோறும்... சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
'அதிரை மெய்சா அவர்களின் ஆக்கங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்
இறைவன் நாடினால் ! திங்கள் தோறும்... சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
'அதிரை மெய்சா அவர்களின் ஆக்கங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்

இன்ஷா அல்லாஹ் திங்கள் தோறும் எதிர் பார்க்கின்றோம் அதிரை மெய்சா காக்காவின் பதிவுகளை.
ReplyDeleteமெய்சார்ந்த பாக்களால் மெய்சிலிர்க்க வைக்கின்ற
ReplyDeleteமெய்சாவின் திங்கள் விருந்து
திங்கள் கிழமை. பரபரப்பான நாள், பரபரப்புடன் காணப்படும் உங்கள் ஆக்கம் மலரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அதிரை மெய்சா அவர்களின்
ReplyDeleteபடைப்பு மனிதாபிமானம் நிறைந்தவை
திங்கள் எனும் சொல்லுக்கு மாதம் என்ற பொருள் உண்டு
பல ஆயிரம் திங்கள் உங்கள் படைப்பு நிலைத்திருக்க வாழ்த்துக்கள்
மொய்சா அவர்கள் அருமையான கருத்துள்ள கவிதைகள் தருகின்றார் .கவிதை விளங்குகிறது ஆனால் 'மெய்சா' என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் .படிப்பதோடு ஆய்வு செய்யவும் மனம் நாடுகின்றது
ReplyDeleteமெய்சா என்பதற்கு என்ன வென்று விளக்கம் கேட்டு எழுதி இருந்தீர்கள். எனது இயற்ப்பெயர் ''முகைதீன் சாகிப்'' என்பதாகும். என்னை சிறுபருவத்திலிருந்தே சிநேகிதர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்கள் என்பெயரை முழுமையாக சொல்லாமல் சுருக்கமாக ''மெய்சா'' என்பதாகவே அழைத்தனர். நாளடைவில் என் வீட்டிலும் செல்லமாக மெய்சா என்பதாக சொல்ல ஆரம்பித்தனர்..அதையே என் புனைப்பெயராக நான் ஆக்கிக்கொண்டேன்.
Delete