Pages

வியாழன் : 'தொழில் அதிபர்' சபீர் அஹமது - தொழில் புரிவோம் வாருங்கள் !

Views:
'தொழில் அதிபர்'  சபீர் அஹமது அவர்கள் எழுதும் தொழில் முனைவோருக்கான புதிய தொடர் ‘தொழில் புரிவோம் வாருங்கள் ! ’  

இறைவன் நாடினால் ! வியாழன் தோறும்...சமூக விழிப்புணர்வு பக்கங்களில்

6 comments:

  1. இன்ஷா அல்லாஹ் வியாழன் தோறும் எதிர் பார்க்கின்றோம் அதிரை 'தொழில் அதிபர்' சபீர் அஹமது காக்காவின் பதிவுகளை.

    செவ்வாய் மட்டும் என்ன விடுமுறை நாட்களோ?

    ReplyDelete
  2. எழிலாய் நெறிகள் எமக்கும் விளக்க
    தொழிலைப் படிப்போம் துணிந்து

    ReplyDelete
  3. வியாழனில் வியாபிக்க இருக்கும் தாங்களின் தொழில் படைப்புக்கள் பயனுள்ள படைப்புக்களாய் பாரில் வளம் வந்து பயனடையும் நபர்களில் நானும் ஒருவனாய் நேசமுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. கொல்களிலே பெரியது வியாழன், உங்கள் ஆக்கமும் அதைவிட பெரியதாக இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தங்களின் மேளான வாழ்த்துக்களை மனதார ஏற்கின்றேன்
    உங்களின் ஆக்கங்களும் சிறக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. வியாழன் ..

    தொழில் முனைவோரின் நன்னாள்

    நம் சபீரின் தொழில் பற்றிய பாடம்

    கற்க நானும் காத்திருக்கிறேன்

    ReplyDelete