'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதும் சமூக விழிப்புணர்வைத் தூண்டும் ஆக்கங்கள்... இறைவன் நாடினால் ! செவ்வாய் தோறும்... சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
பொருளாதார மேதை முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் வருகையும் படைப்புகளும் இத்தளத்தில் உள்ளப் பங்களிப்பாளர்கள்/பின்னூட்டமிடும் சகோதர /சகோதரிகள் எல்லார்க்கும் ஓர் அரிய அறிவு விருந்தாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இப்படிப்பட்ட “பெரிய மீனையும்” நிஜாமின் வலைக்குள் இழுத்து விட்டத் தூண்டிலுக்கு நன்றி!
முத்துப்பேட்டையிலிருந்து வீசட்டும் செவ்வாய்க் கதிர்கள்; விடைகள் பெறட்டும் நம் புதிர்கள்!!

நான் நினைத்தேன் செவ்வாய்கிழமையை மட்டும் என்ன விடுமுறையோ என்று ஆக அதற்கும் ஒரு ஆக்கம் இருக்கின்றது என்றதும் மிக சந்தோசம் மரியாதைக்குரிய 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி காக்காவை அவர்களின் நல் வரவை வரவேற்கிறேன்.
மரியாதைக்குரிய 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி அண்ணன் அவர்கள் உயர்வான கருத்துகளை தம் கட்டுரையில் தருகிறார்கள் .அண்ணனுக்கும் அதைத் தரும் உங்களுக்கும் வாழ்த்துகள்
you are invaited[welcome]samooga vizhippunarvu pakkangal
ReplyDeleteசெவ்வாய்கிழமையை கவிவரிகளாய் அலங்கரிக்க வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி காக்காவை அவர்களின் நல் வரவை வரவேற்கிறேன்.
ReplyDeleteதாங்களின் தரமான் விழிப்புணர்வு கவிதைகளும், கட்டுரைகளும் இனி இடம் பெறட்டும்.
மனித வள மேம்பாட்டு நிபுணர் இப்ராஹீம் அன்சாரி காக்காவின்
ReplyDeleteவருகை விழிப்புணர்வு பக்கங்கள் சத்துள்ள பல ஆக்கங்கள் கிடைக்க பெற்ற
தளமாக மிளிரும் ..தங்கள் வருகை நல்வரவாகுக ..
பொருளாதார மேதை முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் வருகையும் படைப்புகளும் இத்தளத்தில் உள்ளப் பங்களிப்பாளர்கள்/பின்னூட்டமிடும் சகோதர /சகோதரிகள் எல்லார்க்கும் ஓர் அரிய அறிவு விருந்தாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இப்படிப்பட்ட “பெரிய மீனையும்” நிஜாமின் வலைக்குள் இழுத்து விட்டத் தூண்டிலுக்கு நன்றி!
ReplyDeleteமுத்துப்பேட்டையிலிருந்து வீசட்டும் செவ்வாய்க் கதிர்கள்; விடைகள் பெறட்டும் நம் புதிர்கள்!!

உலகமே செவ்வாய் கிரகத்துக்கு போக துடிக்கின்றது, என் இதயமோ செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் ஆக்கத்தை படிக்க துடிக்கின்றது.
ReplyDeleteதுடிப்பது எங்கள் வேலை, துடிப்பை நிறுத்துவது உங்கள் வேலை.
காக்காவின் ஆக்கம் வளர்ந்து வரட்டும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நான் நினைத்தேன் செவ்வாய்கிழமையை மட்டும் என்ன விடுமுறையோ என்று ஆக அதற்கும் ஒரு ஆக்கம் இருக்கின்றது என்றதும் மிக சந்தோசம் மரியாதைக்குரிய 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி காக்காவை அவர்களின் நல் வரவை வரவேற்கிறேன்.
ReplyDeleteமரியாதைக்குரிய 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' இப்ராஹீம் அன்சாரி அண்ணன் அவர்கள் உயர்வான கருத்துகளை தம் கட்டுரையில் தருகிறார்கள் .அண்ணனுக்கும் அதைத் தரும் உங்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDelete