Views:
'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால்
முஹம்மது அவர்கள் எழுதும் சமூக
விழிப்புணர்வைத் தூண்டும் ஆக்கங்கள்...
இறைவன் நாடினால் ! புதன் தோறும்... சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
இறைவன் நாடினால் ! புதன் தோறும்... சமூக விழிப்புணர்வு பக்கங்களில்

இன்ஷா அல்லாஹ் புதன் தோறும் எதிர் பார்க்கின்றோம் 'மனித உரிமைக்காவலர்' ஜமால் முஹம்மது காக்காவின் பதிவுகளை.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteமனித உரிமையின் காவலர் மச்சான்
ReplyDeleteஇனிதாய்ப் படைப்பார் இயம்பு
உங்களின் கவிதைக் கருத்துக்கு நன்றி.
Deleteபொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றொரு முது மொழிக்கு பொருத்தமாக மனித உரிமைக்காவலரின் மகத்தான ஆக்கங்கள் புதனன்று வெளியிடும் நாளை ஆவலாய் எதிர் பார்த்து காத்திருக்கும் அன்பர்களில் நானும் ஒருவனாய் இருந்து வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteபொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது, அப்படியே புதன் கிடைத்தாலும் உங்களுடைய பாராட்டுக்கள் கிடைக்கணுமே.
Deleteபொன்னான ஆக்கம் புதனில் எதிர்பார்கிறேன்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Delete