Views:
'கவியன்பன்' அபுல் கலாம் எழுதும் விழிப்புணர்வுக் கவிதைகள்
இறைவன் நாடினால் ! சனி தோறும்...சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் ஆக்கங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்
இறைவன் நாடினால் ! சனி தோறும்...சமூக விழிப்புணர்வு பக்கங்களில்
'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் ஆக்கங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்

இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை தோறும் எதிர் பார்க்கின்றோம் அதிரை 'கவியன்பன்' அபுல் கலாம் காக்காவின் பதிவுகளை.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், உங்களின்
Deleteஅறிவுப் பசியையும்,
ஆவல் என்னும் தேட்டத்தையும்
இனிதே நிரப்பமாக்கிட
ஈடில்லா அல்லாஹ்வின்
உதவி கொண்டு
ஊக்கமுடன்
எழுதுவேன்
ஏற்றமிகு கவிதைகள்
ஐயமின்றி
ஒவ்வொரு சனிக்கிழமை தோறும்
ஓர்மையுடன் எதிர்பார்க்க
ஔடதமாய்
அஃதமையும் என்பேன்!
சாகசங்கள் படைப்போருக்கு நாளேது கிழமை எது. அந்த வகையில் சனியானாலும் பினி போக கவி வரைந்து புவி போற்றி புகழ்ந்திடவே வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteசனிக்கிழமை, உங்கள் வருகைக்கு நாங்கள் மட்டும்மல்ல சனிக்கிழமையும் காத்துக்கொடிருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துரைகள் வழங்கிய வாஞ்சைமிகு பங்களிப்பாளர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள். விழிப்புணர்வு வித்தகரின் விடாமுயற்சியால் ஊன்றப்பட்டிருக்கும் இத்தளம் என்னும் செடிக்கு நம் ஆக்கங்கள் உரமாகவும், நீராகவும், ஆதாரமாகவும் , ஆணிவேராகவும் அமையட்டுமாக.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் பங்களிப்பாளர்களின் ஆக்கங்களால், விழிப்புணர்வு வித்தகரின் விடாமுயற்சியால் பதியமிடப்பட்ட இத்தளம் என்னும் செடிக்கு உரமாக, நீராக, ஆதாரமாக, ஆணிவேராக அமையட்டும். உங்களின் இனிய வாழ்த்துரைகட்கு என் உளம்நிறைவான நன்றிகள். ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeleteவிழிப்புணர்வு பக்கத்தை மிளிர வைக்கும்
ReplyDeleteகவியன்பரின் கவிகள் சுவைக்க சனி கிழமை மூன்று நாட்களுக்கு
ஒருமுறை வராத என்ற ஏக்கம் எங்களுக்கு